தோப்பு கரணம் போடுவது ஏன்?

தோப்புக்கரணம் போடுவது ஒரு காலத்தில் பள்ளிகளில் மிகச் சாதரணமான விஷயம் .தவறு செய்தாலோ,வீட்டு பாடம் எழுதி வாரவிட்டலோ ஆசிரியர்கள் மாணவர்களை தோப்பு கரணம் போட வைப்பார்கள்.

பரீச்சை நேரத்தில் பக்தி அதிகரித்து சில மாணவர்கள் பிள்ளையார் முன்பு தோப்புகரணம் போடுவதும் உண்டு.ஆனால் இப்போது தோப்புகரணம் போடுவதை அதிகமாக காணமுடிவதில்லை .அந்தப் பழக்கம் படிப்படியாக குறைந்து முற்றிலும் மறைந்து விட்டது என்றே கூறலாம் .


   கடவுளின் முன்பு தோப்புக்கரணம் போடுபவர்கள் கூட முழுமையாக போடுவதில்லை . மற்றும் காதுமடல்களையும் பிடிப்பதில்லை .அவசர உலகில் தோப்புகரணம் கூட 'அவசரக் கரண ' மாக மாறி விட்டது.


    ஆனால் தோப்புகரனத்தின் மகிமையை அமெரிக்கர்கள் புரிந்து கொண்டனர்.தோப்பு கரணத்தை ஆராய்ந்த நிபுணர்கள் ,இந்த எளிய உடற்பயிற்சியின் மூலம் மூளையின் செல்களும்,நியூரான்கலும் புத்துணர்ச்சி அடைகின்றன எனக் கண்டுபிடித்துள்ளனர்.

    தோப்புகரணம் போடும்போது காதுகளைப்பிடித்துக் கொள்வதால் ,முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்ரன. இதனால் மூளையின்  நரம்பு மண்டல வழிகளில் சக்தி வாய்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.இடது கையால் வலது காதையும்,வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழும்போது ,மூளையின் இரு பகுதிகளும் பலன் அடைகின்றன.


    தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை கருவியின் உதவி கொண்டு ஆராய்ந்துள்ளனர்.அதில் மூளையில் நியூரன்களின் செயல்பாடுகள்
அதிகரிப்பதை கண்டுபிடித்துள்ளனர்.மூளையின் வலது,இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைகின்றன.மூளைக்கு தகவல்கள் அனுப்பும் காரணிகளும் வலுப்பெறுகின்றன.


     தோப்புகரண பயிற்சியை தினமும் மூன்று நிமிடங்கள் செய்தால்,வியக்கத்தக்க மாற்றங்களை காணலாம் எனவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.எனவே விநாயகர் வழிபாட்டில் தோப்புகரணம் இடம்பெறுவது உடல் நலத்திற்கு ஏற்றது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்படுள்ளது.

Comments

  1. This contend copied from owshadham.blogspot.in.... if u not delete this தோப்புக்கரணம் போடுவது ஏன்? தெரியாத உண்மை! and more we'll take action on you as per law.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பெண் உறுப்பு சுவைப்பது எப்படி?

விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

ஆண்மை பெருக அற்புத வழிகள்!