சிறுநீரக கல் வராமல் இருக்க


  1. சிறுநீரக கல் வராமல் இருக்க வாரம் ஒரு முறை வாழைப்பூ சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
  2. துளசி இலையின் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து ஆறு நாட்கள் விடாமல் உட்கொண்டால் சிறுநீரகக் கல் உடையும் .
  3. வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக்கி,ஜூஸ் ஆக்கி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் ,சிறுநீர் பாதையில்  உள்ள கிருமித்தொற்று ஆகியவை நீங்கும்.

Comments

Popular posts from this blog

பெண் உறுப்பு சுவைப்பது எப்படி?

விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

ஆண்மை பெருக அற்புத வழிகள்!