நீராகாரத்தின் பயன்கள் - பலன்கள்
இரண்டு கைப்பிடியளவு சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தினுள் போட்டு அதில் இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
பின்னர் காலையில் அதில் வெங்காயத்தை அறிந்து போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் வாதம்,பித்தம் இரண்டையும் போக்கும்.
பின்னர் காலையில் அதில் வெங்காயத்தை அறிந்து போட்டு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் வாதம்,பித்தம் இரண்டையும் போக்கும்.
Comments
Post a Comment