பரங்கிக்காயின் மருத்துவ பலன்கள்
இதில் வைட்டமின் பி , சி உள்ளது.இதனை சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும்.பித்தம் போகும்,பசியைத் தூண்டும்.
பரங்கிகாயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.
பரங்கிகாயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும்.
Comments
Post a Comment