தழும்புகள் மறைய தரமான வைத்திய முறைகள்!
எலுமிச்சை சாற்றை தக்காளி ஜூஸ் உடன் சேர்த்து முகத்தில் தடவி ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவினால் அவை இரண்டிலும் உள்ள ப்ளிச்சிங் தன்மையினால் தழும்புகள் மறையும்.
கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு சருமம் பொலிவோடு இருக்கும்.
கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்தில் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள் மறைவதோடு சருமம் பொலிவோடு இருக்கும்.
Comments
Post a Comment