நரம்பு தளர்சிக்கு நாட்டு வைத்தியம்!
கனிந்தும் கனியாமல் உள்ள வாழைப்பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி அதனுடன் பாதாம் பருப்பு ,பேரிச்சைப்பழம் ஆகியவற்றை துண்டு துண்டுகளாக நறுக்கி போடவும்.
இவற்றுடன் தேன் கலந்து வைத்து கொள்ளவும் .இதை தினமும் காலை மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி ,கை கால் நடுக்கம் ஆகியவை நீங்கும்.மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.

Comments
Post a Comment