வயிற்று உபாதைகளுக்கு மருத்துவம்


  1. வில்வப்பழத்தின் சதைப்பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் குடல் சுத்தமாகும் .
  2. வாழைத்தண்டினை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் குடலில் சிக்கியுள்ள முடி மற்றும் நஞ்சு வெளியேறும்.
  3. வயிற்றுவலி தீடிரென ஏற்படுமாயின் இரண்டு ,மூன்று வெள்ளைப்பூண்டு பற்களை நன்றாக மென்று விழுங்கினால் வயிற்றுவலி குறையும்.
  4. வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்வதினால் ஆறாத வயிற்று புண் ஆறும்.
  5. வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்க வயிற்று வலி நீங்கும்

Comments

Popular posts from this blog

பெண் உறுப்பு சுவைப்பது எப்படி?

விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

ஆண்மை பெருக அற்புத வழிகள்!