உடல் வலுப்பெற உன்னத குறிப்புகள்!


  • சோற்றுக்கற்றாழையை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சதைப்பகுதியை நன்கு நீர்விட்டு அலசி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இழைத்த உடல் பருக்கும்.
  • கொண்டைக்கடலை 10 எடுத்து  சுத்தமான நீரில் இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கடலையை மென்று சாப்பிட்டு நடைப்பயிற்சியோ அல்லது உடற்பயிற்சியோ செய்து வர மெலிந்த உடல் தேறும் .
  • பச்சைப்பயிரை ஊற வைத்து முளைக்கட்டிய பின்னர் அதனை லேசாக அவித்து சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் தேறும்.
  • தேவையான அளவு பேரீச்சைப்பழம் ,தேன்  இவற்றோடு கற்கண்டு சேர்த்து லேகியப்பதமாக செய்து வைத்துகொண்டு தினமும் காலை மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வர மெலிந்த தேகம் பருக்கும்.
  • முருங்கை இலைக்கொத்தின் ஈர்க்குகளை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம் ,மிளகு ,பூண்டு சேர்த்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் பலம் பெரும். உடலை தேற்றுவதற்கு இது ஒரு சிறந்த டானிக்.
  • கற்கண்டை வெண்ணையுடன் சேர்த்து 40 நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
  • முட்டை ,பால்,வெண்ணை,உருளைக்கிழங்கு ,கோழி மற்றும் மீன் இறைச்சி ,சோளம் , காரட்,மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோகியமாக இருக்கும்.
  • தினசரி இரவு உணவுக்கு பின் ஒரு டீஸ்பூன் அளவு கடுக்காய் தூளை  சாப்பிட்டு வர நோயில்லா நீடித்த வாழ்க்கையை வாழலாம்.
  • காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ,நண்பகலில் சுக்கு ,இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள் ) சாப்பிட்டு வர உடல் பலமாகும்.
  • கேழ்வரகு மாவு, எள்ளு,மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து இடித்து அடை செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

பெண் உறுப்பு சுவைப்பது எப்படி?

விந்து நீக்கம் செய்யாமல் செக்ஸ் அனுபவிக்க முடியுமா?

ஆண்மை பெருக அற்புத வழிகள்!